என் பெயர் டோனி கும்மின். நான் இப்போது லண்டனிலிருந்து என்னுடைய தோழி ஷாலியுடன் இந்தியாவிற்கு புறப்படுகிறேன். அறுபது ஆண்டுகளுக்கு முன் இந்திய அரசுப் பணிக்கு வந்த எனது தகப்பனார் இதுவரை லண்டன் திரும்பவில்லை. கடைசியாக அவர் திருவண்ணாமலையில் இருப்பதாக தகவல் வந்தது. அதன் பிறகு பதில் இல்லை. அவரைத் தேடி இந்தியா போகிறேன். அவர் நிச்சயமாக உயிருடன் இருப்பார் என்று சாலி சொல்கிறாள் ...
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?....
அப்பாவின் முகத்தை காணத்துடிக்கும் மகன் டோனி கும்மின்....
if that British guy (dad) is a Indian Govt staff,definitely visa renewal must have done legally and his details would be there with British embassy.
ReplyDeleteWithout valid passport, periodical visa renewal no Britisher/foreign national can stay/live in India for more than 60 years.
Our company Indian operation head is British national for his 2nd year Visa renewal itself they ask NOC from SP level.