Wednesday, May 6, 2020

Sunday, May 3, 2020

Wednesday, February 28, 2018

Video 33

Tuesday, August 24, 2010

mudhal adhdhiyayam

Monday, June 21, 2010

என் தகப்பனாரை தேடுகிறேன்..........

என் பெயர் டோனி கும்மின்.  நான் இப்போது லண்டனிலிருந்து என்னுடைய தோழி ஷாலியுடன் இந்தியாவிற்கு புறப்படுகிறேன். அறுபது ஆண்டுகளுக்கு முன் இந்திய அரசுப் பணிக்கு வந்த எனது தகப்பனார் இதுவரை லண்டன் திரும்பவில்லை. கடைசியாக அவர் திருவண்ணாமலையில் இருப்பதாக தகவல் வந்தது. அதன் பிறகு பதில் இல்லை. அவரைத் தேடி இந்தியா போகிறேன். அவர் நிச்சயமாக  உயிருடன்  இருப்பார்  என்று சாலி சொல்கிறாள் ...

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?....

அப்பாவின் முகத்தை காணத்துடிக்கும் மகன் டோனி கும்மின்....

Sunday, June 20, 2010

AADHI BAGHAVAN - TAMIL SPIRITUAL NOVEL

அன்பு வாசகர்களே வணக்கம்,

 நாம் இந்த உலகில் ஏன் பிறந்தோம், என்ன செய்யப்போகிறோம் என்ற தத்துவத்தை சொல்லும் அற்புத  நாவலுடன் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
கே.எஸ். இளமதி
எழுத்தாளன்